Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி வேப்பிலைகாரியம்மன் கோயில் ... பழநி உண்டியல் ரூ.1.70 கோடி வசூல் பழநி உண்டியல் ரூ.1.70 கோடி வசூல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை வான்வெளியில் விமானம் பறந்ததால் சர்ச்சை
எழுத்தின் அளவு:
திருமலை வான்வெளியில் விமானம் பறந்ததால் சர்ச்சை

பதிவு செய்த நாள்

28 ஏப்
2016
11:04

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலின் மேல், மீண்டும் விமானம் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், திருமலை ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள, சேஷாசலம் மலை பகுதியின் மேல், விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என, திருப்பதி தேவஸ்தானம், மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஏழுமலையான் கோவிலின் மேல் வான்வெளியில், விமானம் பறப்பது, ஆகம விதிக்கு எதிரானது என, பண்டிதர்கள், கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு, இதற்கு பதிலளிக்காமல், மவுனம் சாதித்து வருகிறது. நேற்று காலை, ஏழுமலையான் கோவில் முன்வாசல் கோபுரத்தின் மேல், விமானம் பறந்து சென்றதால், மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar