Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விக்கிரவாண்டி கோவில் திருப்பணிக்கு ... திருக்கனுார் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
சென்னிமலை பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

28 ஏப்
2016
12:04

சென்னிமலை: சென்னிமலை அருகே பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. சென்னிமலை அருகே, சொக்கநாதபாளையம் ஏரிக்காட்டில் உள்ளது பட்டத்தரசி அம்மன் கோவில். இந்த கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த, 19ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை எல்லைக்குமாரபாளையத்தில் இருந்து சுவாமி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தது. சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். பொங்கல் வைத்தல் நேற்று நடந்தது. இதில், சரளைக்காடு, கரைப்புதூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான  இன்று திருவள்ளூர் வீரராகவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar