Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் ருத்ராட்சமாலை அணியலாமா? பைரவர் ஆடையின்றி காட்சியளிப்பது ஏன்? பைரவர் ஆடையின்றி காட்சியளிப்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விளக்கு வைத்த பின் யாருக்கும் பணம் கொடுக்கக்கூடாது என்பது சரிதானா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2016
05:04

உண்மைதான். ஆனால், எதற்காக எடுக்கிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். அன்று முழுவதும் நம்மிடம் உழைத்து வேலை பார்த்து உழைத்து நிற்பவர்களிடம் விளக்கு வைத்தாகி விட்டது, நாளை சம்பளம் தருகிறேன் என்று சொல்லக்கூடாது. அவசர சிகிச்சைக்காக செல்ல வேண்டி பணம் கேட்பவர்களுக்கும் இதுபோல சொல்லக்கூடாது. சாதாரண செலவு விஷயங்களில் இதுபோல சொல்லலாம். விளக்கு வைக்கும் நேரத்தில் நம் வீட்டிற்கு மகாலட்சுமி வருகிறாள். நம் வீட்டு பணப்பெட்டி, அரிசிப்பானை, விளக்கு, மாட்டுத்தொழுவம், சுமங்கலிப் பெண்கள், கைக்குழந்தைகளிடம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே தான் மேற்கூறியவை விளக்கு வைத்த பின் வெளியே செல்ல வேண்டாம் அல்லது கொடுக்க வேண்டாம் எனக் கூறப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar