Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடன பாதேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது ... ஏ. கல்லுப்பட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஏ. கல்லுப்பட்டி விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் மாதந்தோறும் உண்டியல் திருவிழா
எழுத்தின் அளவு:
பழநியில் மாதந்தோறும் உண்டியல் திருவிழா

பதிவு செய்த நாள்

30 ஏப்
2016
12:04

பழநி: பழநி கோயிலில் சமீப காலமாக உண்டியல் எண்ணிக்கை திருவிழா போல் நடப்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்காது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் மாதந்தோறும் இத்திருவிழா இணை ஆணையர் தலைமையில் நுாறுக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு நாணயங்கள், ரூபாய்நோட்டுகள், ஆபரணங்கள் என பிரித்து எண்ணுகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலில் ஏதோ திருவிழா போல நடக்கிறது. பக்தர்கள் இந்த செயலை ஆச்சரியத்துடன் பார்ப்பதால், உண்டியல் திருவிழா எனலாம். இதில் நாதஸ்வர, தவில் பள்ளி மாணவர்கள், வங்கி ஊழியர்கள், கோயிலை சார்ந்த கல்லுாரி மாணவிகள், ஸ்ரீசேவா சங்கம், கோயில் ஊழியர்கள், பொற்கொல்லர் என சேவை மனப்பான்மையுடன் இப்பணியில் பங்கேற்கின்றனர்.

எடை போடும் நாணயங்கள்: பழைய 5 ரூபாய் நாணயங்கள் 8.978 கிலோ(1000 காசுகள்), புதிய 2 ரூபாய் நாணயங்கள் 11.452 கிலோ (2000 காசுகள்), புதிய ஒரு ரூபாய் நாணயங்கள் 9.814 கிலோ (2000 காசுகள்) என எடைபோட்டு எண்ணப்படுகிறது. ரூபாய் நோட்டுக்களை ஆயிரம், ஐநுாறு, நுாறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாக பிரித்து எண்ணி, கட்டுகளாக வைக்கின்றனர். தங்கம், வெள்ளியால் ஆன வேல்கள், திருமாங்கல்யம், நாணயங்கள், வீடு, ஊஞ்சல், ஆள்ரூபம், செயின், உள்ளிட்ட வை பொற்கொல்லர் பரிசோதித்த பின் கணக்கிடப் படுகிறது.

அறுசுவை விருந்து: எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு உண்டியல் அப்பளம், வடை, பாயாசத்துடன் கூடிய அறுசுவை விருந்து வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.ஒருகோடியை தாண்டி தமிழகத்தில் அதிக வருமானமுள்ள கோயிலாக பழநி முதலிடத்தில் உள்ளது. பார்க்க ஆவலைத் துாண்டும் இத்தனை சிறப்பசம்பங்கள் கொண்ட உண்டியல் எண்ணிக்கையும் ஒருதிருவிழா தானே!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar