Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் இலவச திருமணம் ... பழநியில் மாதந்தோறும் உண்டியல் திருவிழா பழநியில் மாதந்தோறும் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடன பாதேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நடன பாதேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி!

பதிவு செய்த நாள்

30 ஏப்
2016
11:04

நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி படுவதைக் காண ஏராளமன பக்தர்கள்  கூடினர். நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தில் பழமையான ஹஸ்த தாளாம்பிகை சமேத நடன பாதேஸ்வரர் கோவில்  உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்16, 17, 18 தேதிகளில் மாலை 6:00 மணிக்கு சூரிய கதிர்கள் நேராக  மூலவர் நடன பாதேஸ்வரர் மீது விழுந்து வணங்குவது போல் கட்டட அமைப்பு உள்ளது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 16ம் தேதியான  நேற்று மாலை 6:00 மணிக்கு நடன பாதேஸ்வரர் மீது சூரியகதிர்கள் நேரடியாக விழுந்தது. இந்த அரிய காட்சியைக் காண ஏராளமான  பக்தர்கள் கோவிலில் கூடினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar