கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது, தொடுகாடு பீமேஸ்வரர் கோயில். இங்கு பூஜைக்கு ஒரு மாம்பழம், ஒரு வாழைப்பழம், ஒரு தேங்காய் என ஒன்று எண்ணிக்கையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இத்தலத்தில்தான் ஜோதிடக்கலை தோன்றியதாகச் சொல்கின்றனர்.