கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மஹான் பர்த்ருஹரி அருளிய சதகங்கள் மூன்று. அவை: நீதி சதகம், வைராக்கிய சதகம், சிருங்கார சதகம். இவற்றில் முதலாவது சதகத்தில் வரும் ஸ்லோகம் ஒன்று.ஸத்யம் ப்ரூயாத்!ப்ரியம் ப்ரூயாத்!ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்!ப்ரியஞ்ச நான்ருதம் ப்ரூயாத்!ஏஷே தர்ம சனாதன:இதன் கருத்து: உண்மையைப் பேசு! கேட்பவருக்கு இனிமையாக உள்ளதைப் பேசு! கேட்பவருக்கு இனிமையாக இல்லாத உண்மையைப் பேசாதே! கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்பதற்காக உண்மை அற்றதையும் பேசாதே! இதுவே தர்ம நியதி!