ஒரு முகம் - சந்திரசேகர் இரு முகம் - அர்த்தநாரீஸ்வரர் மூன்று முகம் - தாணு மாலயன் நான்கு முகம் - நான்கு கொலாம் அவர்தம் முகமாவள ஐந்து முகம் - சதாசிவம் ஆறுமுகம் - முருகக் கடவுளை தோற்றுவித்தவடிவம் இருபத்தைந்து முகம் - மகா சதாசிவர் 8. எண்ணில் பலமுகம் - திரு விசைப்பா