Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலுார் வேத விநாயகர் கோவில் ... மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்! மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாக திருவிழா திருப்பரங்குன்றத்தில் துவங்கியது!
எழுத்தின் அளவு:
வைகாசி விசாக திருவிழா திருப்பரங்குன்றத்தில் துவங்கியது!

பதிவு செய்த நாள்

13 மே
2016
10:05

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது.உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்பட்டது. இரவு 7.00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வசந்த மண்டபம் சென்றனர். மைய பகுதி மேடையில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு வசந்த உற்சவம் முடிந்து அருள்பாலித்தனர். மே 21 அதிகாலை 5.00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7.00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு வரும் குடங்களில் இருக்கும் பால், சுவாமிக்கு மதியம் 2.00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும்.மே 22 காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி மொட்டையரசு திடலில் எழுந்தருள்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு  ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar