Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுபநிகழ்ச்சியில் உபயோகப்படுத்தும் ... ஜெருசலேம் ஆலயத்தின் கதை! ஜெருசலேம் ஆலயத்தின் கதை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உழவாரப்பணி செய்தால் இறையருள் பெறலாமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உழவாரப்பணி செய்தால் இறையருள் பெறலாமா?

பதிவு செய்த நாள்

17 மே
2016
11:05

இதைவிட சிறந்த புண்ணிய செயல் எதுவும் கிடையாது. உழவாரப்பணி செய்தே  சிவபெருமானை நேரில் தரிசித்தவர் திருநாவுக்கரசர். பழங்காலத்தில் கோவில்களில் கொடுத்த நைவேத்யங்களையும், சிறுதொகையையும் பெற்றுக்கொண்டு தெய்வ காரியமாக ஒரு தொண்டாகச் செய்தார்கள். சில கோவில்களில் இதற்காக மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலை முற்றிலுமாக மறைந்து விட்டது. இதனால் பலகோவில்களில் புதர்களும் மரங்களும் வளர்ந்து பாழடைந்து கிடக்கிறது. ஒரு சில கோவில்களில் மட்டும் பக்தர்கள் முடிந்த வரை இதைச் செய்கிறார்கள். நம்மை வாழ வைக்கும் தெய்வத்தின் கோவிலை எந்தப்பலனும் எதிர்பாராமல், உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் பலனடைவார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar