Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வெயிலுகந்தம்மன் கோயில் விழா ... செங்கம் பெருமாள் கோவிலில் கருடசேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்திலி கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
அந்திலி கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

20 மே
2016
11:05

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. திருக்கோவிலுார் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா, 20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது. முதல்நாள் காலை 9:00 மணிக்கு வேதவிற்பன்னர்கள் மூலம் கலச ஸ்தாபனம், லஷ்மி‚ சுதர்சன‚ நரசிம்ம, ஆஞ்சநேய ஹோமங்கள் நடந்தது. பகல் 11:00 மணிக்கு லஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு வேத பாராயணம் நடக்கிறது.  தொடர்ந்து 21ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், 9:00 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்றது வேதகிரீஸ்வரர் கோவில். இக்கோவிலில் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: சித்திரை பிரம்மோத்சவ விழாவின் நான்காம் நாளான நேற்று, ஸ்தலசயன பெருமாள் யாளி வாகனத்தில், ... மேலும்
 
temple news
திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆராதனா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சத்யசாய் சேவா ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள, 108 திவ்யதேசங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar