பைரவர், துர்க்கை போன்ற தெய்வங்களை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2016 04:05
ராகு கிரகம் அசுரனாக இருந்து தெய்வமாக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கிரகத்தின் அதிதேவதையாக துர்க்கை இருப்பதால் அவ்வேளையில் வழிபடும் வழக்கம் வந்தது. பின்பு பைரவர் போன்ற உக்கிர வடிவ தெய்வங்களையும் ராகு காலத்தில் வழிபடும் வழக்கம் வந்துள்ளது. ராகு காலம் வீரியமுள்ள காலம். அக்காலத்தில் துர்க்கை, பைரவர் போன்றோரை வழிபட நன்மை ஏற்படும்.