Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு முத்தாலம்மன் ... சிக்கல் முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா; சக்தி கரகம் சிக்கல் முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணி தீவிரம்; டிசம்பரில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணி தீவிரம்; டிசம்பரில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

09 அக்
2025
10:10

கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகளை முழு வீச்சில் நடத்தி டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. சிவனும், பெருமாளும் ஒரே வளாகத்தில் தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள ஆறுமுகம் கொண்ட முருகன், கமண்டல தட்சிணாமூர்த்தி பிரசித்தி பெற்றதாகும். இக் கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் செய்ய ஹிந்து அறநிலைய துறை அழைப்பு விடுத்தது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியில் உபயதாரர்கள் பலர் திருப்பணிகள் செய்து வருகின்றனர். கோயில் கோபுரத்தில் சேதமடைந்த பொம்மைகளை சரி செய்தும், பெயிண்டிங் பணிகள், சஷ்டி மண்டபம், மகா மண்டபம் தளத்தை புதுப்பித்து டைல்ஸ் ஒட்டும் பணிகள். எம்.எல்.ஏ, தொகுதி வளர்ச்சி நிதியில் கோயில் வளாகத்தில் சிமென்ட் பெஞ்சுகள் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இப் பணிகளை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், அனைத்து சமுதாய தலைவாகள் ஒருங்கிணைத்து வருகின்றனர். எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘திருப்பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோயில் வளாகத்தில் ஏற்கெனவே அன்னதான கூடம், நூலகம், திருமண மண்டபம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் டிச . முதல் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar