Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காட்டிக் கொடுத்த மணி! பெண்களை ஏறிட்டும் பார்க்காதவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யார் இந்த பாலாம்பிகா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2016
04:05

ஆதிசங்கரர் காஷ்மீர தேசத்திற்கு யாத்திரை சென்றிருந்தார். லலிதா சகஸ்ர நாமத்திற்கு உரை எழுதும் விருப்பத்தால், சீடரிடம் அந்நுõலைக் கொண்டு  வரக் கட்டளையிட்டார். புஸ்தக பண்டாரத்திற்கு (நுõல்நிலையம்) சென்ற சீடர், சுவடியை கொண்டு வந்து கொடுத்தார். அது விஷ்ணு சகஸ்ரநாமமாக  இருந்தது. மீண்டும் அனுப்பிய போதும், இதே நிலை தான். நான் சொல்வது என்ன? நீ செய்வது என்ன? என்று சீடனைக் கடிந்து கொண்டார். சீடர், சுவாமி! நான் சுவடியை எடுக்கச் சென்ற போது, சிறுபெண் ஒருத்தி வந்தாள். லலிதா சகஸ்ர நாமத்தை வைத்து விட்டு, விஷ்ணு சகஸ்ர நாமத்தை  எடுத்துச் செல்!, என்றாள். அதனால் தான் தவறு நேர்ந்ததாகச் சொன்னார். இதைக் கேட்ட சங்கரர் லலிதாம்பிகையே பாலையாக(சிறுமி) வந்து  விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு உரை எழுத தனக்கு உத்தரவிட்டதைப் புரிந்து கொண்டார். அந்த சிறுமி வடிவ அம்பாளே பாலாம்பிகா எனப்படுகிறாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar