Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனம் பெருமாள் கோவிலில் ... சுந்தராபுரம் காமாட்சியம்மன் கோவில் விழா சுந்தராபுரம் காமாட்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கூடலழகர் கோவில் யானை மதுரவள்ளி மரணம்!
எழுத்தின் அளவு:
மதுரை கூடலழகர் கோவில் யானை மதுரவள்ளி மரணம்!

பதிவு செய்த நாள்

27 மே
2016
11:05

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் யானை மதுரவள்ளி, 53, நோய்வாய்பட்டு, நேற்று இறந்தது. காலில் ஏற்பட்ட புண், பல  ஆண்டுகளாக ஆறாமல் இருந்தது. கோவில் பின்புறம், யானை அறையில் மதுரவள்ளிக்கு, கால்நடை மருத்துவர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந் தார். எனினும், காலை, மாலை நடைபயிற்சிக்கு வசதியாக, தென்னை நார் கழிவுகள் பரப்பி, மதுரவள்ளிக்கு நடைபயிற்சி அளித்தனர்; நடக்க முடிய õமல் சிரமம் அடைந்தது. இதையடுத்து, சில மாதங்களாக, வெளியில் அழைத்து செல்வதை தவிர்த்தனர். உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் ÷ சார்வாக இருந்த மதுரவள்ளி, நேற்று மாலை 5:00 மணிக்கு இறந்தது. கோவில்  ஊழியர்கள், பக்தர்கள் மதுரவள்ளிக்கு மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தினர். கோவிலுக்கு சொந்தமான ஆண்டாள்புரம் நந்தவனத்தில், நேற்றிரவு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar