Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சூலக்கல் மாரியம்மன் கோவில் ... செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா செல்வ விநாயகர் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி
எழுத்தின் அளவு:
மலைக்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

பதிவு செய்த நாள்

27 மே
2016
11:05

திருத்தணி: திருத்தணி முருகன்  கோவில் உண்டியலில், 35 நாட்களில், 1.01 கோடி ரூபாயை, பக்தர்கள்  காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திரு த்தணி முருகன்  மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து  செல்கின்றனர். மேலும், காணிக்கையாக  உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும்  வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பக்தர்கள் செலுத்துகின்றனர். அந்த வகையில், 35 நாட்களில் பக்தர்கள்  செலுத்திய காணிக்கையை, நேற்று முன்தினம்,  கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன், மாவட்ட  இந்து அற நிலைய துறை உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்  திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.  இதில், ஒரு கோடியே, ஒரு  லட்சத்து, 69 ஆயிரத்து 466 ரூபாய் ரொக்கம், 954  கிராம் தங்கம், 7450 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. கோடை விடுமுறை  என்பதால் முரு கன் மலைக்கோவிலுக்கு  வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள்  அதிகளவில் வந்தனர்.  மேலும், இதுவரை கோடை விடுமுறை நாட்களின் போது   கிடைக்காத உண்டியல் வசூல், இந்த முறைதான் முதன் முதலாக, 1.01 கோடி ரூபாய்  வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar