Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குளித்தலை பெரிய காண்டியம்மன் கோவில் ... மதுரை வீரன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் மதுரை வீரன் கோவில் விழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதியான காத்திருப்பு அறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2016
12:05

திருப்பதி: திருமலையில், பாதயாத்திரை பக்தர்களுக்கு, அனைத்து வசதிகளுடன், தனி காத்திருப்பு அறையை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு  செய்துள்ளது. திருமலையில், ஏப்., மாதம், 300 ரூபாய் விரைவு தரிசன பக்தர்களுக்காக, அவர்களின் முக்கிய பொருட்கள், காலணி, மொபைல் ÷ பான் பாதுகாப்பு மையம், குடிநீர், கழிப்பிட வசதிகளுடன் கூடிய, தனி அறையும் தேவஸ்தானம் சார்பில் ஏற்படுத்தப்பட்டது.  பக்தர்களிடம் வர÷ வற்பு கிடைத்ததால், பாதயாத்திரை பக்தர்களுக்கு, தனி காத்திருப்பு அறை ஏற்படுத்தவும், தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருமலையில்,  ஸ்ரீவாரிமெட்டு, அலிபிரி பாதயாத்திரை மார்க்கம் சந்திக்கும் இடத்தில், இந்த காத்திருப்பு அறைகள் அமைய உள்ளன. பிரசாத லட்டின் தரம் குறைய õமல் இருக்க, பயன்படுத்திய, பயன்படுத்தாத நெய்யின் தரத்தை பரிசோதிக்கவும், பக்தர்களுக்கான வாடகை அறைகள் விவரத்தை பக்தர்கள்  எளிதாக அறிய, புதிய ‘ஆப்’ ஒன்றை வடிவமைக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar