Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் ... நிதி ஒதுக்கியும் முடங்கி போனது வளர்ச்சி திட்டம்! நிதி ஒதுக்கியும் முடங்கி போனது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னத்தடாகம் மாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
சின்னத்தடாகம் மாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2016
11:06

கோவை: சின்னத்தடாகம் அட்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேம் நேற்று நடந்தது. சின்னத்தடாகத்தில் நுாறாண்டு பழமை வாய்ந்த சுயம்பு  வடிவிலான அட்டிமாரியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு, புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. சுயம்பாக இருந்த அம்மன் சிலை கோவில் க ருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணிக்குழு தீர்மானித்தது. இதற்கான விழா, ஜூன் 1ல் முளைப்பாலி கை மற்றும் தீர்த்தம் கொண்டு வருதலுடன் துவங்கியது. அன்றிரவு, முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, திருப் பள்ளி எழுச்சி, காப்பணிவித்தலை தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. லலிதாம்பிகை பீடம் ஜெகநாதசுவாமிகள் கலசாபிஷேகம்  செய்துவைத்தார். திருக்குடங்கள் கோவிலை வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுரத்தும், அம்மனுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பேரூர்  பட்டீஸ்வரர் கோவிலை சேர்ந்த சேகர், கணேசன் மற்றும் மகாலிங்கம் பட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
 தொண்டாமுத்துார்: கோவை மாவட்டம், மோளப்பாளையத்தில் உள்ள மூலக்காடு பகுதியில், தஞ்சாவூர் தமிழ் பல்கலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar