Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோதண்டராம சுவாமி கோவில் ... அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
11:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், ஷராப் பஜார் பகுதியில், பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜபெருமாள் கோவில், 91ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை, சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து காலை, 5 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சூரியபிரபை வாகனம் உள்ளிட்ட, பல வாகனங்களில் மேளதாள இசையுடன் திருவீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை உற்வசம், வரும்,10ம் தேதியும், 12ம் தேதி தேர்த்திருவிழாவும் நடக்கிறது. 15ஆம் தேதியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar