கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவதுபோல், பழநி மலையில் அருள்புரியும் பழநி ஆண்டவருக்கு ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று காலையில் ஜேஷ்டாபிக்ஷேகமும், மதியம் அன்னாபிஷேகமும் நடைபெறும். ஆனிமூலத்தன்று ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமிக்கு மாலையில் அன்னாபிஷேகம் நடைபெறும்.