கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவையாறு ஐயாரப்பன் கோயிலில் இரண்டாவது பிராகாரத்தில் விநாயகர் சிவலிங்க வடிவில் அருள்கிறார். அவருக்கு அருகில் மூஷிக வாகனம் உள்ளது. இவரை கணேச லிங்கம் என்று அழைக்கிறார்கள்.