Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்கள் பார்த்தா ஆகாது! பேர் சொல்லும் பிள்ளைகள் பேர் சொல்லும் பிள்ளைகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அசையாத பிள்ளை அசைந்த ரகசியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2016
05:06

சிவபார்வதியின் பிள்ளை என்பதால் விநாயகரை பிள்ளையார் என சிறப்பாக குறிப்பிடுகிறோம். இப்பெயருக்கு வேறொரு விதத்திலும் விளக்கம் அளிப்பர்.  சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி, காஞ்சிபுரம்மீது படையெடுத்து நகரையே அழித்து நிர்மூலமாக்கினான். அப்போது, காஞ்சியை ஆண்ட பல்லவன் மகேந்திரன், தன் மகன் நரசிம்மனை புலிகேசியின் தலைநகரான வாதாபி மீது படையெடுக்கச் செய்தான். தளபதி பரஞ்சோதி தலைமையில் நரசிம்மன் புறப்பட்டான். வாதாபியை தீக்கிரையாக்கி, ஏழுநாள் எரியச் செய்தான். போரில் இரண்டாம்புலிகேசி கொல்லப்பட்டான். அவனது தம்பி நீலகேசியின் கை வெட்டப் பட்டதால், புறமுதுகிட்டு ஓடினான்.  போருக்குப்பின், வாதாபியிலிருந்த விநாயகர் சிலையை நரசிம்மன் எடுக்க முயன்றான். அது சிறிதும் அசையவில்லை. சிவ பக்தரான தளபதி பரஞ்சோதி பிள்ளையாரப்பா.. வா என்று அன்புடன் சொல்லி துõக்கியதும், சிலை அசைய ஆரம்பித்தது. சிதம்பரத்தில் இவர் வாதாபி கணபதி என்னும் பெயரில் வீற்று இருக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர ... மேலும்
 
மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு ... மேலும்
 
சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, ... மேலும்
 
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar