Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் ... ஓசூர் கோட்டை மாரியம்மன் அலகு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலை மறைக்கும் பதாகைகள்: மாமல்லபுரம் பக்தர்கள் கோபம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2016
11:06

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால், பக்தர்கள் மனவருத்தம் அடைந்து உள்ளனர். மாமல்லபுரம் நகரின் மைய பகுதியில், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவில், மகப்பேறு, நில பிரச்னை ஆகிய தோஷங்களுக்கான பரிகார தலமாக கருதப்படுகிறது. இந்நிலையில், கோவில் நுழைவாயில் பகுதியில், இயல் மண்டபம், தேரடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் உள்ளாட்சி நிர்வாக விளம்பர பதாகைகளால், கோவிலுக்கு வருபவர்கள் முகம் சுழிக்கின்றனர்.

செய்யலாமே!

பழம் பெருமை வாய்ந்த கோவில் இருக்கும் இடமே தெரியாத வகையில், பேருந்துகள், கட்டடங்கள் மறைத்துள்ளன. அவற்றுடன் விளம்பர பதாகைகளும், கோவிலை மறைக்கின்றன. கோவிலின் சிறப்பையும், அதன் தொன்மையையும் பறைசாற்றும் வகையில், பேருந்து நிலையம் அருகே, பெரிய அளவில், கோவிலை மறைக்காத வகையில், விளம்பர பலகை அமைக்கலாம்.  கோவில் பகுதியில், பதாகைகள் வைப்பதை தடுத்து, கோவில் சார்ந்த பதாகைகள் வைக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். -  கோவில் நிர்வாகத்தினர்

கோவிலை சுற்றியுள்ள பதாகைகளால், புனிதமான அந்த பகுதி, அலங்கோலமாக உள்ளது. கோவில் அருகே பதாகைகளுக்கு தடை விதிக்க வேண்டும். - பக்தர்கள், மாமல்லபுரம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar