Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமிக்கு ஏற்ற பாத்திரம்! 60 பண்ணினா ஆயுசு கூடும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூஜையில் இது அவசியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
03:06

அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது பலி மந்திரம் சொல்லி பூஜையை முடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.  திருமாலைவழிபடுபவர்கள் சுவாமிக்கு நைவேத்யம் செய்த அன்னத்தை சிறிது கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு இந்த மந்திரத்தை  சொல்ல வேண்டும்.பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன:! மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம்ஸர்வே க்ருஹ்ணந்து  வைஷ்ணவா:! இதை சொல்ல முடியாதவர்கள், மகாபலி, விபீஷணன், பீஷ்மர், கபிலர், நாரதர், அர்ஜுனன் முதலான விஷ்ணு பக்தர்கள்  அனைவரும் இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்வார்களாக என்று சொல்ல வேண்டும். சிவபூஜை செய்பவர்கள்,பாண ராவண சண்டேஸ  நந்தி ப்ருங்கி ரிடாதயமஹாதேவ ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹணந்து ஸாம்பவா:என்று சொல்ல வேண்டும். முடியாதவர்கள்  பாணாசுரன்,ராவணன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், பிருங்கி மகரிஷி முதலான சிவபக்தர்கள்இந்த அன்னத்தை விருப்பத்துடன்ஏற்க  வேண்டும் என சொல்ல வேண்டும்.இந்த அன்னத்தை காகத்திற்கு இடுவது அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar