Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விட்ட வாசல் பைரவருக்கு அஷ்டமி ... நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவ ஆலோசனைக் கூட்டம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேத விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி
எழுத்தின் அளவு:
வேத விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2016
11:06

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் வேத விநாயகர்கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையெ õட்டி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்ப வலம்புரி  சங்கு பூஜை, நவகலச பூஜை, ஹோமம் நடந்தது. 8:00  மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 10:00 மணிக்கு  விசேஷ மகா அபிஷேகம், ஆதராதனையும்; 11:00 மணிக்கு தீபாராதனை, யாத்ராதானம், 108 சங்காபிஷேகம் மற்றும் நவகலச யாகம் நடந்தது. 12:00  மணிக்கு அலங்கார தீபாராதனையும்; இரவு 7:00 மணிக்கு வேத விநாயகர் சுவாமி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar