கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இளையான்குடி: புக்குளி பெரியநாயகி அம்மன் கோயிலில் இரண்டாம் வருடாபிஷேகத்தை முன்னிட்டு அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை,புன்னியாகவாசனம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது.மாலை 6மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.