Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேடனை விழுங்கிய வேங்கை மனதையே கடவுள் பார்க்கிறார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுமையின் திலகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
04:07

ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றால் நினைவுக்கு வருபவள் ஆண்டாள். இவள் பூமாதேவியின் அம்சம். தர்மத்தைக் காக்க, பல அவதாரங்கள் எடுத்த திருமால், அர்ச்சாவதாரமாக பூமிக்கு வர முடிவெடுத்தார். அவரோடு லட்சுமியை அழைத்தார். ஏற்கனவே ராமாவதாரத்தில் சீதையாகவும், கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாகவும் வந்த லட்சுமி தாயார், போதும் சாமி! இப்போது எந்த ராவணனிடத்தில் என்னை ஒப்படைக்கப் போகிறீர்! அந்த சத்யபாமா வீட்டுக்கு இன்னொரு தடவை போகலாம் என கனவு காண்கிறீரா! என்றெல்லாம் கேள்வி கேட்டு விட்டாள். ஸ்ரீதேவியாகிய லட்சுமி மறுத்து விட்டதால், பூதேவியான பூமாதேவியின் பக்கம் திரும்பினார் திருமால். அதற்காகவே காத்திருந்தது போல், அவருடன் கிளம்பி விட்டாள் அவள். அந்த தாயே ஆண்டாளாக பூமியில் அவதரித்தாள். பூமாதேவி பொறுமையின் சின்னமல்லவா!  பூமியில் நாம் செய்கிற அட்டூழியங்களை எல்லாம் தாங்கிக் கொள்ளும் பொறுமையுள்ள அவளே ஆண்டாளாய் வந்து திருமாலையே ஆண்டாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar