Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொறுமையின் திலகம் பெயர் வைப்பதில் கவனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதையே கடவுள் பார்க்கிறார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
04:07

வில்லாளன் என்ற வேடன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, புற்றுக்குள் இருந்த முனிவர் ஒருவர் ஓம் நமோ நாராயணாய என்று மந்திரம் ஓதுவதைக் கேட்டான். அவரிடம் நாராயணன் என்றால் யார் என்பதைக் கேட்டு அறிந்தான். அந்த மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிட்டும் என்றும், அதன்பின் இப்படி மிருகங்களைக் கொன்று வயிறு வளர்க்கும் அவலநிலை வராது என்பதையும் உணர்ந்தான். அவனது தாய் வில்லியிடம் சென்று, தானும் தவமிருந்து நாராயணனை அடையப்போவதாகக் கூறினான். வில்லி அவனிடம், மாமிசம் சாப்பிட்டவர்களுக்கு தவவாழ்வு கைகூடாது, என்றாள். ஆனால், தன்னால் அது முடியும் என சவால் விட்டவன், உறுதியுடன் நின்று வெற்றி பெற்றான். பெருமாள் அவனுக்கு மலையளவுக்கு தங்கம் தந்தார். அதை தனக்காக பயன்படுத்தாத வில்லாளன், தன் தாயின் பெயரால் வில்லிப்புத்தூர் என்ற ஊரை நிர்மாணித்தான். மனதை@ய கடவுள் பார்க்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar