கும்பகோணம் நல்லம் தலத்தில் நடராஜர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் கைரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரைச் சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவரைப் போலவும், அருகில் இருந்து பார்த்தால் 30 வயது இளைஞரைப் போலவும் காட்சி தருகிறார்.