தஞ்சை அருகே தென்குடித்திட்டை எனும் ஊரில் வசிஷ்டேஸ்வரர் கோயில் கருவறை விமானம் சந்திரகாந்தக் கல் வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி அதை 24 நிமிடங்களுக்கு ஒரு முறை மூல லிங்கத்தில் விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.