Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ... ஸ்ரீரங்கத்தில் இருந்து வஸ்திர மரியாதை திருப்பதி சென்றது! ஸ்ரீரங்கத்தில் இருந்து வஸ்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
புதுச்சேரி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2016
11:07

புதுச்சேரி: தென்னம்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 12ம்   தேதி காலை 8:00 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. அன்றைய தினம் மாலையில், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.  கடந்த ௧௩ம் தேதி காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜையும், சும ங்கலி, கன்னிகா பூஜைகளும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதை  தொடர்ந்து, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகியது. காலை 8:00 மணிக்கு, வரசித்தி விநாயகர், வெங்கடேச பெருமாள், ஆஞ்சநேய சுவாமி கோவில்  கும்பாபிஷேகம் நடந்தது. இரவில், வரசித்தி விநாயகர் வீதியுலா நடந்தது. தென்னம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான  பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, தென்னம்பாக்கம் சுப்பராயலு ரெட்டியார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar