தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று பெண் தெய்வங்களை அழைக்கிறோம். இதையே பிற மாநிலங்களில் எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா? மகாராஷ்டிரா – துலஜா பவானி காஷ்மீர் – கதிர பவானி பஞ்சாப் – ஜ்வாலாமுகி குஜராத் – அம்பாஜீ உத்தரபிரதேசம் – விந்தியாவாகினி வங்காளம் – காளி அசாம் – காமாக்யா கர்நாடகம் – சாமுண்டி