கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
துர்க்கா தேவியை ஒன்பதாக வகைப்படுத்துவர். வன துர்க்கை – பிறவிப்பெருங்காட்டை அழிப்பவள் சூலினி துர்க்கை – அசுரர்கள் வசித்த மூன்று கோட்டைகளை (திரிபுரம்) எரியச் செய்தவள்ஜாதவேதா துர்க்கை – அக்னி, வாயுவுக்கு அருள்புரிந்தவள்ஜுவாலா துர்க்கை – அனல் பிழம்பாக காட்சி தருபவள்சாந்தி துர்க்கை – சிவபெருமானை சாந்தப்படுத்தியவள்சபரி துர்க்கை – வேடுவச்சி வடிவில் அருள்பவள்தீப துர்க்கை – ஒளியாக பிரகாசிப்பவள்ஆசரி துர்க்கை – அமுதம் பங்கிட உதவியவள்விஷ்ணு துர்க்கை – ராமரால் பூஜிக்கப்பட்டவள்