Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரிதாபத்தில் பஞ்சபாண்டவர் மலை: ... வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடி சிறப்பு பூஜை வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2016
11:07

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவ பெருமானுக்கு உகந்த நாளாக பக்தர்களால் கருதப்படுவது பிரதோஷ தினமாகும். மாதம் இரு முறை வரும் பிரதோஷ நாளில், பிரதோஷ காலமான மாலை 4:30- 6:00 மணியளவில், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பிரதோஷ தினமான நேற்று, பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், திப்பம்பட்டி மலையாண்டி ஈஸ்வரர் கோவில், ஜோதி நகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், தேவம்பாடி வலசு அம்மணீஸ்வரர் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோவில், பட்டணம் சிவன் கோவில், தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் , சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவன், அம்மன் மற்றும் நந்திக்கு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன. திருவீதியுலா, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar