Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பனார் கோயிலில் பக்தர்கள் பால் ... கோவை கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: குவிந்த பக்தர்கள்! கோவை கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் கோயிலில் சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
05:07

சின்னமனூர்: குச்சனூர் கோயிலில் நடந்த சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

தேனிமாவட்டம் குச்சனூர் சுரபி நதிக்கரையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா ஜூலை 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான உற்சவர் சனீஸ்வரருக்கும் நீலாதேவியாக பாவிக்கப்படும் கும்பத்திற்கும் திருக்கல்யாணம் நடந்தது. தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து , திருமாங்கல்யம் பூட்டினார்.

மூலவருக்கு மஞ்சள் சாத்துபடி: சுயம்பு மூலவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுக்கும் நிகழ்ச்சி, நாளை (ஜூலை 30)இரவுநடக்கிறது. இதற்காக மஞ்சள், எலுமிச்சை , படிகாரம் மற்றும் மூலிகைகள் கொண்ட கலவையால் மூலவருக்கு சாத்துபடி நடக்கும். இதற்கான மூலிகை கலவையை கடந்த இரண்டு வாரங்களாக 15 பெண்கள் தயாரித்து வருகின்றனர். சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின் மூலவர் மீது மூலிகை கலவையை தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து சாத்துவார். அவர் கூறுகையில், ‘சுயம்பு மூலவரின் வளர்ச்சியை சமமாக பராமரிக்க மஞ்சள் சாத்துபடி செய்யப்படுகிறது. மூலிகை கலவையில் சிவந்த நிறத்திற்காக மாதம் ஒரு முறை நல்லெண்ணெய் பூசப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மூலவருக்கு சாத்துபடி நடக்கும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar