Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: ... திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் துவக்கம்!

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
11:07

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் நேற்று துவ ங்கியது. விழாவையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, புண்யாவாசனம், மிருத்ஸங்கிரணம், அங்குரார்ப்பணம்,  வாஸ்துசாந்தி, ஆராதனம், பஞ்சகவ்ய பிரதிஷ்டை, பவித்ர சயனாதிவாசம், பிரதான ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு, பூர்ணாஹூதி, வேதபிரபந்த சாற்றுமுறை நடந்தது. இன்று (30ம் தேதி) காலை 7:00  மணிக்கு புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், 9:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், பவித்ரம் ஐப்யம், 10:30 மணிக்கு மேல், பெருமாள், தாயார், சயனநரசிம்மர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றுதல் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, பூர்ணாஹூதி, வேதபிரபந்த சாற்றுமுறை, மாலை 5:30 மணிக்கு, உற்சவர் உபயநாச்சியாருடன் உள்புறப்பாடும், மாலை  6:30 மணிக்கு, புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், இரவு 8:30 மணிக்கு, பூர்ணாஹூதி, வேதபிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. மூ ன்றாம் நாளான, நாளை (31ம் தேதி) காலை 7:00 மணிக்கு, புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், 9:00 மணிக்கு, அஷ்டோத்தர சத  108 கலச திருமஞ்சனம், 11:30 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, வேதபிரபந்த சாற்றுமுறை, மாலை 6:30 மணிக்கு, உற்சவர் உபய நாச்சியாருடன் உள் புறப்பாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar