Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை: ஈரோடு ... சாயல்குடி தர்ம முனீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வில்வாகை இலை பிரசாதம் சாயல்குடி தர்ம முனீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் ஆடிவெள்ளி அம்மன் கோயிலில் கூட்டம்
எழுத்தின் அளவு:
பழநியில் ஆடிவெள்ளி அம்மன் கோயிலில் கூட்டம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
12:07

பழநி, ஆடிவெள்ளியை முன்னிட்டு பழநியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடிவெள்ளியை முன்னிட்டு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடந்தது. மாலை 6.30 மணிக்குமேல் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. மாரியம்மன் கோயிலில் உச்சி காலத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயிலில் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மறுபூஜை நடந்தது. இதேபோல திருஆவினன்குடிகோயில் துர்க்கையம்மன், அழகுநாச்சியம்மன்கோயில், வன துர்க்கையம்மன்கோயில், புதுதாராபுரம்ரோடு ரெணகாளியம்மன், புதுநகர் முத்துமாரியம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பால், கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar