Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் ஆடிவெள்ளி அம்மன் கோயிலில் ... பொள்ளாச்சி கோவில்களில் ஆடிவெள்ளிக்கு சிறப்பு பூஜை பொள்ளாச்சி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாயல்குடி தர்ம முனீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வில்வாகை இலை பிரசாதம்
எழுத்தின் அளவு:
சாயல்குடி தர்ம முனீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வில்வாகை இலை பிரசாதம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
12:07

சாயல்குடி, :சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கற்பக விருட்சமான வில்வாகை மரத்தின் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோயிலில் கற்பக விருட்சமாக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்வாகை மரங்கள் உள்ளன. மருத்துவகுணம் கொண்ட இதன் இலைகள் மூலவர் முனீஸ்வரரின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. குழுந்தைபேறு, தீராத நோயினால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வில்வாகை மரத்தின் இலைகளை காயவைத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கோயில் பூஜாரி சடையாண்டி கூறுகையில்,“ வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலின் கற்பக விருட்சமான வில்வாகை என்ற அரியவகை மூலிகை மரங்கள் அடுத்தடுத்து வளர்ந்துள்ளது பெருமைக்குரியதாகும். குழந்தை பேறு, கை, கால் வலி, தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். அவர்களுக்கு வில்வாகை மரத்தின் இலைகளை மூலவரின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பின் பிரசாதமாக வழங்கிவருகிறோம்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar