Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ... மன்னீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் நடைஆக. 6, 12ல் அடைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
03:08

ராமேஸ்வரம்: ஆடி திருக்கல்யாண விழாவிற்காக, ஆக., 6 மற்றும் 12ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தப்படும், என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா, ஜூலை 27ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 11ம் நாள் விழாவான ஆடித் தபசு ஆக., 6ல் நடக்கிறது. அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து 3 முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதனை தொடர்ந்து கால பூஜைகள் நடக்கும். காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படியில் புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும். அன்று மாலை 3 முதல் 4 மணிக்குள் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்ததும், மாலை 5 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.ஆக.,12ல் அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து 3 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜைகள் நடக்கும். அன்று காலை 6 மணிக்கு தங்க கேடயத்தில் கெந்தமாதன மண்டகபடிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும். பின், அன்று இரவு 10 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறந்து, அர்த்தசாம பூஜைகள் முடிந்ததும் மீண்டும் கோயில் நடை சாத்தப்படும், என கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar