பதிவு செய்த நாள்
05
ஆக
2016
12:08
ஊத்துக்கோட்டை: மதுரைவீரன் நாகமுத்துமாரியம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு தீமிதி திருவிழா, வரும், 14ம் தேதி நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமம், லட்சுமியம்மன் கோவில் தெருவில் உள்ளது, மதுரைவீரன் நாகமுத்துமாரியம்மன் கோவில். இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாதம் நடைபெறும் தீமிதி திருவிழா முக்கியமானது. இந்தாண்டு, வரும், 14ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
தேதி கிழமை நேரம் நிகழ்ச்சி
ஆக., 12 வெள்ளி காலை
5:00 மணி கணபதி ஹோமம்
7:00 மணி அம்மனுக்கு அபிஷேகம்
9:00 மணி பால்குடம் எடுத்தல்
இரவு
7:00 மணி காப்பு கட்டுதல்
9:00 மணி கொடியேற்றம்
ஆக., 13 சனி இரவு 9:00 மணி அம்மாள் அக்னி ஏந்தி வீதிஉலா
ஆக., 14 ஞாயிறு மாலை 6:00 மணி தீமிதி திருவிழா
ஆக., 15 திங்கள் இரவு
7:00 மணி சுமங்கலி பூஜை
ஆக., 16 செவ்வாய் காலை 9:00 மணி மஞ்சள் நீராட்டு விழா