திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே சுண்ணாம்பிருப்பு பகவதி அம்மன், காசிவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி தேசிகவாமி தலைமையில் 19ம் ஆண்டு ஆடி வெள்ளி சிறப்பு பூஜையும், யாகமும் நடந்தது. 19 வகையான திரவியங்களால் அபிஷேக,ஆராதனை நடந்தது. கிராமத்தினர் பங்கேற்றனர்.