Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டகப்பாடி கிராமத்தில் ... செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திம்பட்டி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திம்பட்டி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2016
12:08

கோத்தகிரி: கோத்தகிரி திம்பட்டி ராமகிருஷ்ணர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலில், கடந்த, 12ல் காப்பு கட்டி கொடியே ற்றத்துடன் விழா துவங்கி, தீர்த்தம் கொண்டுவரும் நிகழ் ச்சி நடந்தது. முக்கியத் திருவிழா நாளான நேற்று காலை, 6:00 மணிமுதல் ஸர்வசாதகர்  சக்திமலை ஈசானபட்டி விநாயகம் சிவம் குருக்கள் ஆசியுடன், மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், திம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இ ருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் ÷ தானாகவுடர் தலைமையில், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar