Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்பிரமணிய சுவாமி ... திம்பட்டி கோவில் கும்பாபிஷேகம் திம்பட்டி கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டகப்பாடி கிராமத்தில் கூத்தாண்டவர் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
மண்டகப்பாடி கிராமத்தில் கூத்தாண்டவர் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

18 ஆக
2016
12:08

ரிஷிவந்தியம்: மண்டகப்பாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த மண்டகப்பாடி  கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா, கடந்த 9ம் தேதி துவங்கியது.  தினமும் இரவு பாரதம் பாடும் நிகழ்ச்சி நடந்தது.  நேற்று  அதிகாலை திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 3:00 மணியளவில், தேர் திருவிழா துவங்கியது. தேரில் வைத்து அலங்கரிக்கப் பட்ட 26 அடி உயரமுள்ள கூத்தாண்டவர் சுவாமி சிலையை, பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து இரவு அரவாணிகள் தாலி  அறுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar