Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ... சிற்பக்கூடங்களில் பாகுபலி விநாயகர் சிலைகளுக்கு கிராக்கி! சிற்பக்கூடங்களில் பாகுபலி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் சைவாகம சொற்பொழிவு மற்றும் கருத்துக்கூட்டம்!
எழுத்தின் அளவு:
சென்னையில் சைவாகம சொற்பொழிவு மற்றும் கருத்துக்கூட்டம்!

பதிவு செய்த நாள்

25 ஆக
2016
12:08

சென்னை: சென்னை-1, தம்புசெட்டித்தெரு, புது எண்:207-ல், ஸாம்பமூர்த்தி சிவாசார்ய ஸதனத்தில் இரண்டாவது மாடியில் இயங்கும் சிவாசார்யர்  அறக்கட்டளையின் சித்தாந்த ப்ரவசன கோஷ்டத்தில், சைவாகம கலாசார வித்யாகேந்திரம் ஸ்ரீசாம்பமூர்த்தி சிவாசார்யர் பவுண்டேஷனின் சுவாமி  சதாசிவோம் சிவாகம ஞானகேந்திரம் ஆகியன இணைந்து எட்டாம் ஆண்டாக மாதந்தோறும் நடத்திவரும் இந்த ஆகம கருத்துக் கூட்டம் துர்முகி  வருஷம் ஆவணி மாதம் 12-ஆம் நாளன்று (28.8.2016) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணி வரையில் நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலம், நாராயணவனம் அருள்மிகு அகஸ்தீச்வரர் ஆலய அர்ச்சகரும், ஆகம ஆசார்யரும், சைவாகமப்ரயோக நிபுணருமான சைவாகம  பாஸ்கர, ஆகமப்ரவர, ஸத்யோஜாதசிவம், சிவஸ்ரீ டி.வி. ரவிச்சந்திர குருக்கள் அவர்களால், சைவ சமயிகள் பின்பற்ற வேண்டிய சிவநெறி விரத  பூஜையான அஷ்டமி திதி காலத்து ஆலய விசேஷ பூஜையை விளக்குவதாக அஷ்டமி வ்ரதபூஜா பலவிவரணம் எனும் தலைப்பில் தமிழில் சிறப்புச்  சொற்பொழிவு நடைபெற உள்ளது. சைவாகமகலாசாரத்தில் விழிப்புணர்வு மேம்படும்பொருட்டு, ஆகம அறிஞர் ஒருவர் 96 நிமிடகாலம் ஆகமக ருத்தை விரிவாக ஒரேதலைப்பில் விளக்கிடும் வகையில் சிறப்பானதாகவும், மாதம் ஒரு முறை மட்டுமே நடைபெறுகிறது.

டி.எஸ். ஷண்முக சிவாசார்யர்,
செல்: 90031 37320
டி.எஸ். காளிதாஸ சிவாசார்யர்
செல்: 98400 99954
வி. சோமசேகர சிவாசார்யர்
முதல்வர்.எஸ்.கே.வி.கே.
செல்: 98402 99352

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar