வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா கோயில் திருவிழா : 60 சிறப்பு பஸ்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2016 12:08
திண்டுக்கல்: மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்(பொ) முத்துகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா கோயில் திருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கி, செப்.9 வரை நடைபெறும். இதனை முன்னிட்டு அந்நாட்களில் 60 சிறப்பு பஸ்கள் பகல், இரவு நேரங்களில் இயக்கப்படும். இதை கண்காணிக்க மேலாளரின் தலைமையில் 2 குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.