Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரகாளியம்மன் கோயிலில் உற்சவ விழா வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வர்த்தந்தி மஹோத்ஸவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2016
12:08

வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு நடு அக்ரஹாரம் ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் சிருங்கேரி ஸ்ரீவிது சேகரபாரதி சுவாமிக்கு வர்த்தந்தி மஹோத்ஸவ விழா நடந்தது. அதிகாலை முதல் யாகபூஜைகள் நடந்தது. சுவாமிக்கு ஆயுஷ்ய ஹோமம் உள்ளிட்ட பல்வகை ஹோமங்கள், வேதபாராயணங்கள் நடந்தது. இந்து பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. மதுரை சிருங்கேரி மடத்தின் மேலாளர் விஸ்வநாதன் வழங்கினார். பள்ளி காரியதரிசி ரெங்கசாமி தலைமை வகித்தார். தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். நிதிக்கமிட்டி தலைவர் அரிஹரகிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிருங்கேரி முத்திராதிகாரி சங்கரநாராயணன், ஜானகிராமன் இலவச பொருட்களை வழங்கினர். சத்யநாராயணன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar