Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா ... ராம அனுமான் கோவிலில் 127 கோ பூஜை! ராம அனுமான் கோவிலில் 127 கோ பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வளத்தி கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வளத்தி கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா!

பதிவு செய்த நாள்

25 ஆக
2016
05:08

அவலுார்பேட்டை: வளத்தியில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா வளத்தி கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம்,  தீபாரதனை நடந்தது.  சிறப்பு அலங்காரத்தில் ராதா ருக்மணி சமேத கிருஷ்ண பெருமான் சுவாமி வீதி உலா நடந்தது. பிற்பகலில் அன்னதானமும் பின்னர் உரியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழா குழுவினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar