Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ... பசுமை வனமாக மாறும் அழகர்கோவில் வளாகம்! பசுமை வனமாக மாறும் அழகர்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சீரழியும் அவலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சீரழியும் அவலம்!

பதிவு செய்த நாள்

27 ஆக
2016
11:08

நெல்லிக்குப்பம்: அறநிலையத்துறையின் அலட்சியத்தால், அகரம் கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் சீரழிந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட, அகரம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ராதா, ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவில் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.கருவறை விமானத்தில் மரச்செடி வளர்ந்தும், சுவர்களில் விரிசல்கள் உருவாகியும், கோவில் இடியும் நிலையில் உள்ளது. கிராமத்தினர் முயற்சியால், துளசி மற்றும் பூச்செடிகள், கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்டு, நித்யபூஜை ஒருவேளை மட்டும் நடை பெற்றுவருகிறது. கிருஷ்ணஜெயந்தி மற்றும் புரட்டாசி மாதத்தில், உறியடி விழா உள்ளிட்டவை சிறிய அளவில் நடத்­தப்படுகிறது. இவ்வாறு, பழமை மணம் மாறாத இக்கோவிலை, அறநிலையத்துறையினர் பார்வையிட்டு, இக்கோவிலுக்கு சொந்­தமான நிலத்தை கை யகப்படுத்தி, கோவிலுக்கு வருமானம் வரும் வகையில், அவற்றை குத்­தகைக்கு விட வேண்டும். இடியும் நிலையில் உள்ள பெருமாள் கோவிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதிவாசிகள் மற்றும் ஆன்மிக அன்பர்களின் கோரிக்கையாக உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar