Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெரிந்த மந்திரம்... புரியாத பொருள்! ஒருவருக்கு இரண்டு அம்மா இதெப்படி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்த விக்ரகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2016
04:09

எந்தச் செயலையும் துவங்குவதற்கு முன்னர் முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட வேண்டும் என்பது நியதி. இவ்விதியைப் பின்பற்றாததால் தான் பாற்கடலைக் கடைந்தபோது நஞ்சு வெளிப்பட்டது என்பதை தேவேந்திரன் உணர்ந்தான். கடலில் வெளிப்பட்ட வெள்ளை நுரையைப் பயன்படுத்தி ஒரு வலம்புரி விநாயகரைப் படைத்தான். இவர் வெள்ளை வாரணப் பிள்ளையார் எனப்பெயர் பெற்றார். இவரை வழிபட்ட பிறகே, பாற்கடலைக் கடையும் பணி இனிதே நிறைவேறி அமிர்தம் வெளிப்பட்டது. கிருதயுகத்தில் கயிலாயத்திலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும், துவாபரயுகத்தில் பிரம்மலோகத்திலும் இந்த வெள்ளை விநாயகர் வழிபடப்பட்டார். தேவலோகத்தில் இந்த விநாயகரை இந்திரன் வழிபாடு செய்து வந்தான். ஒரு சமயம் இந்திரன் பூவுலகிற்கு வந்த போது, வெள்ளை விநாயகர் விக்ரஹத்தை எடுத்து வந்தான். காவிரிக்கரையில் உள்ள தலங்களை தரிசிக்க வந்த வேளையில், திருவலஞ்சுழி என்ற ஊரில் கீழே வைத்தான். அதன்பின் விக்ரகத்தை எடுக்க முடியவில்லை. இங்குள்ள வலஞ்சுழிநாதர் கோவிலில் இந்த விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆவணிமாத திருவிழாவின் ஒன்பதாம் நாளில், இந்திரன் சார்பாக கடல்நுரை விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar