Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு ... நெல்லையில் ஹரே கிருஷ்ணா சாலை திறப்பு விழா! நெல்லையில் ஹரே கிருஷ்ணா சாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி லலிதா செல்வாம்பிகை கோயிலில் ஸஹஸ்ர நாம ஹோமம் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி லலிதா செல்வாம்பிகை கோயிலில் ஸஹஸ்ர நாம ஹோமம் விழா!

பதிவு செய்த நாள்

06 செப்
2016
02:09

செஞ்சி: செல்லப்பிராட்டி கிராமம் அருள்மிகு லலிதா செல்வாம்பிகை அம்மன் கோயிலில் ஒன்பதாம் ஆண்டு ஸம்வஸ்த்திரா அபிஷேகம் சோடசாக்ஷரீ ஸம்ஷ்டித லலிதா ஸஹஸ்ர நாம ஹோமம் விழா நடைபெறுகிறது. செஞ்சி மாநகர் அருகில்  செல்லப்பிராட்டி கிராமத்தில் அமைந்துள்ள லலிதா செல்வாம்பிகை அம்மனுக்கு ஒன்பதாம் ஆண்டு ஸம்வஸ்த்திரா அபிகேஷகம் 10.9.2016 சனிக்கிழமை முதல் 12.9.2016 திங்கட்கிழமை வரையும், சோடசாக்ஷரீ ஸம்ஸ்டித லலிதா ஸஹஸ்ர நாம ஹோமம், மகா ஸாந்தாபிஷேகம் மற்றும் 16.9.2016 வெள்ளிக்கிழமை பவுர்ணமி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

12.9.2016 (திங்கள்)
காலை: 8.30 மணி- விக்னேஸ்வர பூஜை ஆரம்பம்
காலை: 9.30 மணி- பஞ்சதசாக்ஷரீ ஸம்ஸ்டித லலிதா ஸஹஸ்ர நாம ஹோமம்
மதியம்: 12.00 மணிக்கு- வசோத்தாரா பூர்ணாஹுதி
மதியம்: 12.30 மணிக்கு- மகாபிஷேகம், கலசாபிஷேகம்
மதியம்: 1.00 மணிக்கு- மகா தீபாராதனை
மதியம்: 1.30 மணிக்கு- அன்னதானம்

தொடர்புக்கு: 94440 67172.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar